Sunday, February 16, 2020

why lord shiva wearing tiger skin?( explanation in English and Tamil)

According to the Shiva Puranam , Shiva used to wander around the world as a bare-bodied sage. Once he reached a thevatharu forest which was home to several powerful rishis . The rishis lived with their wives in their ashrams.

Richis were powerfull and strong in tapas and also they were too Confident  in chastity of their wifes. So they didn't respect anyone and they didn't worship lord shiva. Lord shiva  dared to suppress the pride of the sages. He accompanied thirumal in mohini form and he himself as  pichandi to impress sages and their wifes.
So sages got impressed on the beauty of mohini and their wifes impressed on the beauty of pichandi.  Sages were angry at siva and tried to destroy him.. 

 The tiger that emerged from the Yaga Gundam flew over the lord.  Lord shiva destroys it, strips its skin and puts it on the waist.The sages subdued and worshiped the Lord for their error.

தேவதாரு வனத்தில் வாழ்ந்த முனிவர்கள் நாற்பத்தெட்டாயிரம் பேர், தங்கள் தவ வலிமையாலும், தங்கள் மனைவியரின் கற்புத் திறத்தின் மேல் கொண்ட நம்பிக்கையாலும், ‘எல்லா வகையிலும் நாமே உயர்ந்தவர்கள்’ என்ற கர்வத்தால் கடவுளை வழிபடாமல் இருந்தனர்.
 

இதைக் கண்டு தேவர்களின் முறையிட்டதன் காரணமாக சிவபிரான், முனிவர்களின் கர்வத்தை அடக்கத் துணிந்தார். தன்னுடன் திருமாலை மோகினி ரூபத்தில் வரும்படிச் செய்து, தாம் பிச்சாண்டி கோலத்தில் அவருடன் தேவதாரு வனம் சென்றார்.
 

அங்கு வாழும் முனிவர்கள் மோகினியைக் கண்டுமோகம் கொண்டு மயங்கினர். அதனால்அவர்களின் தவம் கலைந்தது. முனிவர்களின் மனைவியர், சிவபிரானின் ஆண் அழகைக் கண்டு மனம் சஞ்சலம் கொண்டனர். ஆசை கிளர்ந்தது. அவர்களுடைய கற்புத் திறன் குறைந்தது.
 

இவ்வாறு முனிவர்களின் தவ உறுதியையும் அவர்கள் மனைவியரின் மனத் திண்மையையும் குறையச் செய்த ஈசன் மீது கோபம் கொண்டு, முனிவர்கள் அவரை அழிக்கத் துணிந்தனர்.தீய வேள்விகளைச் செய்தனர்.
 

யாக குண்டத்திலிருந்து தோன்றிய புலி இறைவன் மேல் பாய்ந்தது. அதனை ஈசன் அழித்து, அதன் தோலை உரித்து, இடுப்பில் ஆடையாக உடுத்திக் கொண்டார்.
 
முனிவர்கள் செருக்கு அடங்கி, தங்கள் பிழையைப் பொறுத்தருள இறைவனைப் பணிந்தனர்.
 


No comments:

Post a Comment

Vaitheeswaran-God of healing. (let's pray to him to fight against Corona.

Vaitheeswaran meaning the "God of healing" and it is believed that prayers to Vaitheeswaran can cure diseases. Vaithee...