Wednesday, February 12, 2020

Some facts about chidambaram temple and it's name.



Chidambaram is named as temple of saivites 

Chitrambalam after few days  became chidambaram. 

Chidambaram is the main temple of all the shivalayas in the south.

The town used to be called Thillai, following Thillaivanam, derived from the mangrove of Tillai trees (Exocoeria agallocha)


Note: chitrambalam will be explained in upcoming page. 


சைவர்களுக்குக் ‘கோயில்’ என்றால், அது சிதம்பரத்தையே குறிக்கும்.

எல்லா சிவாலயங்களுக்கும் சிதம்பரமே தென்னாட்டில் தலைமை.

 சிற்றம்பலம் என்பதே சித்தம்பலம் ஆகி (சிற்றப்பா - சித்தப்பா ஆவது போல்) அது சித்தம்பரம் எனத் திரிந்து, இறுதியில் சிதம்பரம் ஆயிற்று.

 சிதம்பரத்திற்கு ‘தில்லை’ எனும் பெயர் வந்ததற்கு, தில்லை என்னும் தாவரம் இப்பகுதியில் படர்ந்திருந்து தில்லை வனம் எனப் பெயர் பெற்று, தில்லையம்பதி  ஆயிற்று.

 



 






No comments:

Post a Comment

Vaitheeswaran-God of healing. (let's pray to him to fight against Corona.

Vaitheeswaran meaning the "God of healing" and it is believed that prayers to Vaitheeswaran can cure diseases. Vaithee...